சிலருக்கு காலையில் எழுந்தவுடன் வாந்தி, குமட்டல் உணர்வு இருக்கும்



அத்துடன் தலை வலி, தலை சுற்றுவது போன்ற பிரச்சினைகளும் இருக்கும்



இந்த பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றி இங்கு காணலாம்



சரியான தூக்கம் இல்லையென்றால் இப்படி ஆகலாம். அதனால் இரவில் நன்றாக தூங்க வேண்டும்



இரவில் அதிகம் செல்போன், லேப்டாப், டிவி பார்க்க வேண்டாம்



உடலுக்கு தேவையான தண்ணீரை குடித்து நீரேற்றமாக இருங்கள்



வயிறு முட்டும் அளவிற்கு அதிகமாக சாப்பிட கூடாது



சூடான இஞ்சி - லெமன் டீ குடிக்கலாம்



வெளியே சென்று இயற்கை காற்றை சுவாசிக்கலாம்



உங்களின் நிலை மோசமாக இருந்தால், மருத்துவரை அணுகுங்கள்