உங்கள் தங்கநகையை சுத்தப்படுத்த இந்த டிப்ஸை பின்பற்றுங்கள்..! வெதுவெதுப்பான நீர் மற்றும் பாத்திர சோப்பு கலந்து மென்மையான ப்ரஷ் கொண்டு கழுவுங்கள் சூடான நீரில் நகையை போட்டு நீர் ஆரும் வரை காத்திருந்து மென்மையான துணியால் துடைத்தெடுங்கள் மென்மையான ப்ரஷ் மற்றும் டூத் பேஸ்ட் கொண்டு முயற்சி செய்யலாம் உங்கள் நகையை சுத்தமாக வைத்திருக்க டிப்ஸ் இதோ..! உங்கள் நகைகளை சுத்தமான பெட்டியில் சேமியுங்கள் உங்கள் நகைகளை மென்மையான சுத்தமான துணியில் சுற்றி வைப்பது நல்லது குளிக்கும் போது நகைகள் கழற்றி வைப்பதால் சோப் தங்காது நீச்சல் அல்லது உடற்பயிற்சிக்கு முன் நகைகளை கழற்றி வையுங்கள் பயணத்தின் போது நகைகளை கீறல் ஏற்படாதவாறு பாதுகாப்பான பெட்டியின் வைத்து எடுத்து செல்லுங்கள்