வெள்ளி பொருட்களை, பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் சோப்பால் கழுவலாம்



துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர் பயன்படுத்தி கழுவலாம்



பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட்டை தேய்த்து, ஊறவைத்து கழுவலாம்



வெள்ளி பொருட்களுக்காக விற்கப்படும் பாலிஷை பயன்படுத்தலாம்



சோள மாவை தண்ணீரில் கலந்து, அந்த கலவையை பயன்படுத்தலாம்



சானிடைசர் கொண்டு வெள்ளி பொருட்களை கழுவலாம்



லெமன் சோடாவும், வெள்ளி பொருட்களை சுத்தமாக்கும்



அமோனியா கலவை கொண்டு சுத்தம் செய்யலாம்



வினிகர் பயன்படுத்தி வெள்ளி பொருட்களை சுத்தம் செய்யலாம்



பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து சுத்தம் செய்யலாம்