முகம் பார்க்கும் கண்ணாடி முதல் ஜன்னல் கண்ணாடி வரை டக்குனு சுத்தம் செய்யனுமா?



அப்போ இந்த எளிமையான டிப்ஸை பின்பற்றுங்கள்



கண்ணாடிகளை சுத்தம் செய்ய வெறும் தண்ணீரை மட்டும் பயன்படுத்துங்கள்



உங்கள் கண்ணாடியை பளபளப்பாக இருக்க மேல் இருந்து கீழே சுத்தம் செய்யுங்கள்



மிருதுவான துணிகளை பயன்படுத்தி துடையுங்கள்



கண்ணாடிகளின் இடுக்குகளில் இருக்கும் அழுக்கை நீக்க Earbuds பயன்படுத்துங்கள்



ஸ்ப்ரே பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள்



Squeegee பயன்படுத்தி கண்ணாடிகளை சுத்தம் செய்யுங்கள்



கண்ணாடியை சுத்தம் செய்த உடன் ஈரத்தை துடைத்துவிடுங்கள்



வெயில் நேரடியாக கண்ணாடியில் விழும்போது சுத்தம் செய்ய வேண்டாம்