நம்மில் பெரும்பாலானோருக்கு குளிக்கும் போது பாடும் பழக்கம் இருக்கும்



அவ்வாறு குளிக்கும் போது பாடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?



மன அழுத்தம் குறைந்து ரிலாக்ஸாக உணர்வீர்கள்



படைப்பாற்றலை அதிகரிக்க உதவுகிறது



மகிழ்ச்சி ஹார்மோனின் வெளியீட்டை அதிகரிக்க உதவுகிறது



சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும்



சுவாசிப்பை மேம்படுத்த உதவும்



உங்களுக்கு பிடித்த பாடலுடன் நாளை தொடங்குவதால் உங்களுள் பாஸிடிவான எண்ணங்கள் பிறக்கும்



மகிழ்ச்சியை அதிகரிப்பதற்கான எளிய வழியாக இருக்கிறது



மகிழ்ச்சியான குளியல் அவசியம் என்றாலும் தரையின் மீதும் கவனம் கொள்ள வேண்டியதும் அவசியம்