குளிர்காலத்தில் முடி உதிர இதுதான் காரணம்!



குளிர்காலத்தில், பலருக்கும் ஸ்கால்ப் மற்றும் சருமம் வறண்டு காணப்படும்



அதனால் ஸ்கால்பில் அதிகமாக எண்ணெய் சுரக்கும்



அதன் தொடர்ச்சியாக பொடுகு, முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படும்



தலைமுடியை வாரத்திற்கு 2-3 முறை ஷாம்பூ போட்டு அலசவும்



தலைமுடியை தினமும் தவறாமல் சீவ வேண்டும்



சீப்பை சுத்தமாக வைத்திருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்



ஹேர் ட்ரையர், ஸ்ட்ரெய்ட்னர்களை அதிகமாகப் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்



வாரத்திற்கு ஒரு முறை ஹேர் மாஸ்க் பயன்படுத்தவும்



முட்டை, வாழைப்பழம், கற்றாழை போன்றவற்றைப் பயன்படுத்தலாம்