குழந்தைகள், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை நிறுத்த இதை செய்யுங்க!



உங்கள் குழந்தையை தனியாக தூங்க விடாதீர்கள்



தூக்கத்தின் பாதியில் எழுப்பி சிறுநீர் கழிக்க சொல்லுங்கள்



தூங்கும் முன் இனிப்பு பொருட்களை சாப்பிட கொடுக்க வேண்டாம்



படுக்கைக்கு செல்லும் முன் உங்கள் குழந்தையை சிறுநீர் கழிக்க சொல்லுங்கள்



தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னரே பால், தண்ணீர் போன்றவற்றை குடிக்க செய்யுங்கள்



நெல்லிக்காய் லேகியம் கொடுத்து பார்க்கலாம்



இந்த முயற்சிகள் பயனளிக்கவில்லை என்றால் நிபுணரை நாடுங்கள்