மீனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது உடலில் கெட்ட கொழுப்பை போக்கும் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம் தாய்ப்பாலை அதிகரிக்கவும் செய்கிறது குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது எலும்புத் தேய்வு, சொரி சிரங்கை சரிசெய்யும் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படலாம் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கலாம்