தென்னிந்திய உணவுகளில் மிகவும் பிரபலமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி தான் ரசம்



தினமும் ரசம் சாதம் சாப்பிடலாம். அதனால் ஏற்படும் நன்மைகள் சில..



குடலில் உள்ள கழிவுகளை எளிதில் வெளியேற செய்து, மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கிறது



சருமம் நீண்ட காலம் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம்



கர்ப்பிணிப் பெண்கள் ரசம் சாதத்தை தினமும் உட்கொள்வது நல்லது



பிறந்த குழந்தைக்கு முதன்முதலாக திட உணவுகளை கொடுப்பதாக இருந்தால், ரசம் சாதத்தைக் கொடுக்கலாம்



ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நியாசின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற அத்தியாவசியமான வைட்டமின்கள் அதிகம் உள்ளன



மிளகில் பெப்பரைன் என்னும் பொருள் உள்ளது இது உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியது



உடலில் உள்ள கொழுப்புச் செல்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை இன்னும் வேகமாக குறையும்



ரசம் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது