மழைக்காலம் என்பது நாம் அனைவரும் ரசிக்கக் கூடிய ஒரு காலமாகும்



இக்காலத்தில் உணவு முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டியது அவசியம்



மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகளையும் தவிர்க்க வேண்டிய உணவுகளையும் பற்றி பார்க்கலாம்..



இயல்பாகவே வெளிப்புறங்களில் பாக்டீரியாக்கள் மற்றும் பூச்சிகள் அதிக அளவில் காணப்படும்



துரித உணவுகளை கட்டாயம் இந்த மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டும்



நண்டு, மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்களை உண்பது சரியான தேர்வாக இருக்காது



சமைக்காத காய்கறிகளை சாப்பிடக்கூடாது



உடலை நிரோட்டமாக வைத்துக்கொள்ள பழங்களை சாப்பிட வேண்டும்



புரோட்டீன், வைட்டமின், மினரல், அண்டிஆக்சிடன்ட் ஆகியவை அதிகமாக இருக்கக்கூடிய நட்ஸ்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்



​சுரைக்காயில் நீர் சத்து இருப்பதால் நீங்கள் இதனை தாராளமாக உண்ணலாம்