ஆலிவ் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளது இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மயிர்கால்களுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது ஆலிவ் எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பொடுகு பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம் தலையில் வறட்சி, ஈஸ்ட் வளர்ச்சி மற்றும் மோசமான முடி பராமரிப்பு காரணமாக பொடுகு ஏற்படுகிறது ஆலிவ் எண்ணெயோடு பாதாம் எண்ணெய் சேர்த்து தடவி வந்தால் பொடுகு குறையும் ஆலிவ் எண்ணையில் எலுமிச்சை கலந்து தடவினாலும் பொடுகு குறையும் ஸ்ப்ளிட் எண்ட்ஸ் இருப்பின் அதை சரி செய்கிறது ஆலிவ் எண்ணெயில் இருக்கும் நிறைவுறா கொழுப்பு முடியை வளர்க்க உதவுகிறது கண்டிஷனராகவும் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம் இதனால் நீங்கள் கூந்தலில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்