மழைக்காலத்தில் நீர் மூலம் பரவும் நோய்களை தவிர்க்க டிப்ஸ்! மழைக்காலத்தில் நீர் மூலம் பல நோய்கள் பரவும் இதை தடுக்க சரியான உணவு முறையை மேற்கொள்ள வேண்டும் ஆயுர்வேத வழிமுறையில் தண்ணீரின் மூலம் அதிக நன்மைகளை பெறலாம் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க மூலிகைகள் சேர்க்கலாம் செம்பு பாத்திரங்களில் துளசி மூலிகையை சேர்த்து பயன்படுத்தலாம் வெள்ளி, செம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பது நல்லது வெள்ளி மற்றும் செம்பு பாத்திரங்கள் குடிநீரில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை சேர்க்கின்றன தேவையான தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளுங்கள் கடைகளில் விற்கும் 1 ரூபாய் குடிநீர் பாக்கெட்டுகளை வாங்க வேண்டாம்