தங்கத்தை மிஞ்சும் வெள்ளி ஆபரணங்களின் நன்மைகள்!



தங்கத்தை காட்டிலும் வெள்ளி ஆபரணங்களில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது



இந்த வெள்ளி ஆபரணங்கள் அணிவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்குமாம்



ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் உடல் சக்தி அதிகரிக்குமாம்



வெள்ளி கொலுசுகளை தற்போது நவநாகரிக பெண்கள் அணிவதில்லை



கொலுசு அணிவதால் காலில் உள்ள பாக்டீரியா தொற்றுகள் அழியுமாம்



உடல் பித்தத்தை தணிக்க உதவுமாம்



வெள்ளி, இரவில் நல்ல தூக்கத்தைத் தூண்டும் என சொல்லப்படுகிறது



கோடை காலங்களில் வெயிலில் செல்லும்போது உடல் சூட்டைத் தணிக்கும்



ஆண்கள் பிரேஸ்லெட், செயின், மோதிரம் உள்ளிட்ட வெள்ளி ஆபரணங்களை அணியலாம்