குளிர் காலத்தில் உடலை வெதுவெதுப்பாக வைக்க இதை செய்யுங்க!



குளிர் காலத்தில் இரத்த நாளங்கள் சுருங்கி அதனால் இரத்த ஓட்டம் குறையத் தொடங்கும்



இதனால் அந்தப் பகுதிகளுக்கு தேவையான வெப்பம் கிடைக்காது



வார்மான (Warm) ஆடைகளை அணிய வேண்டும்



கம்பளி ஆடைகளை அணிவது உங்கள் உடலில் இன்சுலேஷனை உருவாக்கலாம்



தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்



ஹீட்டிங் பேடை பயன்படுத்துங்கள்



வெதுவெதுப்பான எண்ணெயை கொண்டு உடலை மசாஜ் செய்யலாம்



உணவில் கல் உப்பு சேர்த்துக்கொள்ளலாம், இது உடல் சூட்டை தக்கவைத்து கொள்ள உதவும்



போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்