முன்னாள் சாப்பாட்டில் தண்ணீர் ஊற்றி வைத்தால் அடுத்த நாளில் பழைய சோறு தயராகிவிடும்



இந்த பழைய சோறுதான், சீனாவின் பாரம்பரிய சாப்பாடாக இன்றும் உள்ளது



கேரளாவில் கூட, இது பாரம்பரியம் மிக்க உணவாக விளங்குகிறது



ஊட்டச்சத்து மிக்க சிறந்த காலை உணவு என்று அமெரிக்க ஆய்விலேயே நிரூபணமாகி உள்ளது



சாதத்தை விட, இந்த பழைய சோறு தண்ணீரில்தான் நிறைய சத்துக்கள் உள்ளன



பழைய சாதத்தில் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும்



வெறும் வயிற்றில் குடிக்கும் போது, உடல் உஷ்ணம் குறையும்



அல்சர் புண்களும் மெல்ல மெல்ல ஆறலாம்



நீரிழிவு நோயாளிகளுக்கு எவ்வித ஆரோக்கிய குறைபாடும் ஏற்படாது என்கிறார்கள் நிபுணர்கள்



பழைய சாதத்தை ஃப்ரிட்ஜில் வைத்துவிடக்கூடாது