குக்கரில் பருப்பு , சாதம் உள்ளிட்டவை வேக வைத்தால் பொங்கி வழிகிறதா?



பொங்கி கீழே வழியாமல் இருக்க இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க



குக்கரில் எதையேனும் வேக வைக்கும் போது 1 ஸ்பூனை உள்ளே போடவும்



இப்போது குக்கரை வழக்கம் போல் மூடி வேக வைக்கவும்



குக்கர் இப்போது பொங்கி வழியாமல் இருக்கும்



இதனால் உங்கள் கேஸ் ஸ்டவ்வை கழும் வேலை மிச்சமாகும்



குக்கரை கழுவவும் அதிக நேரம் எடுக்காது