பீட்சா சீசனிங்கில் இருக்கும் ரோஸ்மேரியில் இவ்வளவு நன்மைகளா?



ரோஸ்மேரி, மேற்கத்திய நாடுகளின் உணவு வகைகளில் சேர்க்கப்படுகிறது



சூப்பரான வாடையை கொண்ட ரோஸ்மேரியில் நன்மைகள் நிறைந்து இருக்கிறது



இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்து காணப்படுகிறது



வீக்கத்தை குறைக்க உதவுவதாக சொல்லப்படுகிறது



கல்லீரல் சீராக செயல்பட உதவலாம்



ஜீரண மண்டலத்தை மேம்படுத்துகிறது



இரத்த அழுத்தத்தை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது



ஸ்ட்ரெஸை குறைக்க உதவுகிறது



ரோஸ்மேரியின் எசன்ஷியல் எண்ணெயை தலைக்கு கூட பயன்படுத்தலாம்