கடைகளில் உரித்து விற்கப்படும் பூண்டுகளை வாங்க வேண்டாம்



இதை எக்காரணம் கொண்டும் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது



இதில் வளரும் பூஞ்சை, புற்றுநோயுடன் தொடர்புடையது



வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது



இதில் இருக்கும் ஸ்டார்ச், சுகராக மாறும் போது பூஞ்சை தொற்று ஏற்படும்



சமையலுக்கு தேவையான வெங்காயத்தை மட்டும் எடுத்து பயன்படுத்தவும்



இஞ்சியை பிரிட்ஜில் வைக்க கூடாது



இதில் வளரும் பூஞ்சைகளுக்கும் சிறுநீரக, கல்லீரல் செயலிழப்புக்கும் தொடர்பு உண்டு



ஊறவைத்த அரிசி, வேக வைத்த அரிசி, காய்ந்த அரிசியை பிரிட்ஜில் வைக்க கூடாது



அப்படியே வைத்தாலும் 24 மணிநேரத்திற்கு மேல் வைக்க வேண்டாம்