குளிர்ந்த நீரில் குளிப்பதால் உடலில் இத்தனை மாற்றங்கள் ஏற்படுமா?



உடல் வீக்கத்தை குறைக்க உதவும்



நாள்பட்ட மூட்டு வலி, தசை வலியைக் குறைக்கும்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கலாம்



மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவலாம்



ஆரோக்கியமான எடை இழப்புக்கு உதவலாம்



இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம்



டைப் 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கலாம்



மனச்சோர்வின் அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவலாம்