இப்போது மழையும் வெயிலும் மாறி மாறி அடிக்கிறது



இதனால் மக்களுக்கு காய்ச்சல், சளித்தொல்லை ஏற்படுகிறது



சளி பிடிக்கும் முன் ஒரு சில அறிகுறிகள் தென்படும்



அவற்றை அப்படியே விட்டுவிடாமல், சில தடுப்பு முறைகளை பின்பற்றலாம்



கைகளை சுத்தம் செய்ய வேண்டும்



அடிக்கடி தொடும் மேற்பரப்புகளில் கிருமி நீக்கியை பயன்படுத்தவும்



நன்றாக தூங்க வேண்டும், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்



யோகா, உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்



மாஸ்க்கை அணிய வேண்டும்



கூட்டம் சேரும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்