மெக்னீசியம் குறைப்பாட்டை குறிக்கும் முக்கிய அறிகுறிகள்!



அடிக்கடி கண் சிமிட்டுதல்



இதயம் படபடவென துடிக்கும்



மூட் ஸ்விங்ஸ் ஏற்படும்



விரல்களில் ஊசி வைத்து குத்துவது போல் இருக்கும்



மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும்



குறைந்த அளவிலான உணவை மட்டுமே சாப்பிட முடியும்



தலை வலி, தலை பாரம் ஏற்படும்



உடற்பயிற்சி செய்யாவிட்டாலும், உடல் சோர்வாக இருக்கும்



இரவில் கால் வலி ஏற்படும்