புற்றுநோய் என்பது தொற்றாத நோய் ஆகும்



இருப்பினும் இது கொடிய நோய்தான்



உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்



புற்றுநோயின் அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்..



புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கும் போது பசியின்மை ஏற்படும்



உணவின் சுவை சுத்தமாக தெரியாது



உடல் எடை குறைந்து கொண்டே போகும்



இந்த அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடும்



ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் எடை குறைவதைத் தடுக்கலாம்



மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்