சிலருக்கு கண்கள் எப்போது வறண்டு இருக்கும்



இதனால் கண் எரிச்சல், கண் வலி ஏற்படும்



கண்களை பாதுகாக்க டிப்ஸ் இதோ..



உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்க வேண்டும்



ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும்



வெளியே செல்லும் போது கூலர்ஸ் அணியலாம்



20-20-20 விதிமுறையை பின்பற்றலாம்



இந்த விதிமுறையின் படி, 20 அடியில் இருக்கும் பொருளை 20 விநாடிகளுக்கு பார்க்க வேண்டும்



இதை 20 நிமிடங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்



கண்களுக்கான யோகாவை செய்யலாம்