மாசடைந்த காற்றினால், சுவாச கோளாறுகள், இதய நோய் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது மாசடைந்த காற்றால் ஏற்படும் அபாயங்களில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்? நீங்கள் வசிக்கும் இடத்தில் காற்றின் தரத்தை சோதிக்கவும் வெளியே செல்லும் போது மாஸ்க் அணியலாம் மரக்கன்றுகளை நடலாம். வீட்டில் குட்டி குட்டி செடிகளை வளர்க்கலாம் இவை காற்றை சுத்திகரிக்க உதவும் தூங்கும் அறையில் மணி ப்ளான்ட், ஸ்னேக் ப்ளான்ட் வளர்க்கலாம் இவை ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து, ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும் மாசு குறைந்தவுடன் வீட்டின் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து விடலாம் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதன் மூலம் மாசு குறையும்