நீண்ட கருங்கூந்தல் வளர இதை தினமும் பயன்படுத்துங்க! சிலரின் தலை முடி கருகருன்னு நீளமாகவும், அடர்த்தியாகவும் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது அவர்கள் அதிக அளவு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதும் ஒரு காரணமாக இருக்கிறது கூந்தலுக்கு தேங்காய் எண்ணெயை விட சிறந்த எண்ணெய் இருக்க முடியாது சுத்தமான தேங்காய் எண்ணெயில் தினமும் 10 நிமிடம் ஆவது மசாஜ் செய்யுங்கள் ஒரு வாரத்திற்கு இரண்டு முறையாவது தலைக்கு சீயக்காய் போட்டு குளியுங்கள் ஹேர் பேக்குகளை தேர்ந்தெடுத்து குளிப்பதும் இழந்த முடியை மீட்டு எடுப்பதற்கான சிறந்த வழிகள் ஆகும் இதனால் எப்பொழுதும் தலைமுடி மென்மையாகவும், வறண்டு போகாமல், உடைந்து போகாமலும் இருக்கும் நுனி முடி வரை எல்லா இடங்களிலும் படும்படி மென்மையாக மசாஜ் செய்து தடவி விட வேண்டும் தலைமுடிக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்தும், ரத்த ஓட்டமும் கிடைக்கும்