சுவாச பிரச்சினை உள்ளவர்கள் தீபாவளியை சமாளிக்க டிப்ஸ் இதோ!



உங்கள் வீட்டினுள் சுத்தமான காற்று இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்



உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ளுங்கள்



நுரையீரலுக்கு உகந்த உணவை உட்கொள்ளுங்கள்



உங்கள் உடல் எடையின் மீது கவனம் கொள்ளுங்கள்



நல்ல போஸ்ஷரில் அமருங்கள்



தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள்



முடிந்த அளவு சுவாச எரிச்சலை ஏற்படுத்தும் நச்சுப்புகையில் இருந்து தற்காத்து கொள்ளுங்கள்



மூச்சு பயிற்சி செய்திடுங்கள்



நுரையீரல் நிபுணரை அவ்வப்போது சந்தித்து செக்-அப் செய்து கொள்ளுங்கள்