சிப்ஸ் பாக்கெட்டில் முக்கால் வாசி காற்றுதான் அடைக்கப்பட்டு இருக்கும்



சிப்ஸ் பாக்கெட்டில் உள்ள காற்று சாதாரண காற்று அல்ல



அது நைட்ரஜன் வாயு ஆகும்



சாதாரண காற்றில் உள்ள ஆக்ஸிஜனால் உணவு கெட்டு போகும்



அத்துடன் பூஞ்சை தொற்றுக்கும் காரணமாக இருக்கிறது



உணவு கெட்டு போகாமல் இருக்கவே நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டு வருகிறது



இதனால் உணவு நீண்ட நாள் நன்றாக இருக்கும்



இதை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்க வாய்புள்ளது



மூளையின் செயல்பாடும் பாதிப்புக்கு உள்ளாகலாம்



இதனால் அதுபோன்ற சிப்ஸை வாங்கி சாப்பிட வேண்டாம்