பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடலாமா?



உணவுகள் கெட்டுப்போகாமல் இருக்க அவை பதப்படுத்தப்படுகின்றன



காய்கறிகள், நட்ஸ் வகைகள், இறைச்சி என அனைத்துமே பதப்படுத்தப்படுகின்றன



பதப்படுத்தப்பட்ட உணவுகள் தீங்கு விளைவிக்கும் என சிலர் நினைக்கின்றனர்



கேன்களில் அடைக்கப்பட்ட காய்கறிகள், நட்ஸ் வகைகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது



சில உணவுகளில் பல்வேறு இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது



உணவுகளின் சுவையை மேம்படுத்த இரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது



இது போன்ற உணவுகள் உடல் நலத்தை பாதிக்கும்



உணவு பொருட்களை வாங்கும் போது லேபிளை படித்து வாங்க வேண்டும்



மக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும்