ஹார்ட் அட்டாக் என்றாலே நெஞ்சு வலிதான் அறிகுறி என்று பலரும் நினைக்கின்றனர்



அதையும் தாண்டி ஹார்ட் அட்டாக்கை குறிக்கும் பல விஷயங்கள் உள்ளன



நெஞ்சு வலியோடு சேர்ந்த உடல் சோர்வு மற்றும் குமட்டல்



வீங்கிய கால்கள் மற்றும் கணுக்கால்



வழக்கத்திற்கு மாறாக வியர்த்து கொட்டுவது



தாடை, முதுகு மற்றும் வயிறு அசௌகரியம்



ஒழுங்கற்ற இதயத்துடிப்பு



சுவாசிப்பதில் சிரமம்



மயக்கம் அல்லது மயக்கம் போன்ற உணர்வு



இவை இருந்தால் மருத்துவரை உடனே அணுகவும்