எழுந்தவுடன் 250 மில்லி லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்



சூரிய ஒளியில் நின்று பறவைகளின் சத்தத்தை கேட்டு இயற்கையுடன் ஒன்ற வேண்டும்



10 நிமிடங்களுக்கு ஆழ்ந்த தியானம் செய்ய வேண்டும்



30 நிமிடங்களுக்கு கட்டாயமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்



முந்தைய நாளில் நடந்த விஷயங்களை பாராட்டி நன்றி தெரிவிக்க வேண்டும்



போனிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும்



தினமும் 10 பக்கங்களை படிக்க வேண்டும்



குளித்த பின் நன்றாக ட்ரெஸ் செய்து கொள்ள வேண்டும்



ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிட வேண்டும்



நல்ல எண்ணங்களுடன் அந்த நாளை தொடங்க வேண்டும்.