குழந்தைகளை சமத்தாக படிக்க வைக்க டிப்ஸ் இதோ!



பள்ளிக்கு சென்று வந்தவுடன் பொழுதுபோக்கில் நேரத்தை கழிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்



அவர்களிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்



பிள்ளைகள் படிப்பதற்கு அமர்ந்தால் அவர்களுக்கு ஏதாவது ஒரு பொருளை பரிசாக கொடுங்கள்



கார்ட்டூன் வரைபடம், கலர் பேணா, கலர் பென்சில் போன்ற உபயோகம் உள்ள பொருட்களை பரிசளியுங்கள்



ரிலாக்ஸாக படிக்க வையுங்கள்



குழந்தைகளுக்கு போர் அடிக்காமல் படிப்பை சொல்லிக் கொடுங்கள்



ஒவ்வொரு சரியான விடைக்கும் பரிசு கொடுங்கள்



கேள்விகள் கேட்பது மற்றும் சந்தேகங்கள் எழுப்புவதற்கு ஊக்கப்படுத்துங்கள்



பல்வேறு கதை புத்தகம், காமிக்ஸ் புத்தகம் போன்றவற்றை படிக்க பெற்றோர்கள் அறிவுறுத்தலாம்