நம் உடல் உறுப்புகளில் மூளையின் பங்கு இன்றியமையாதது



மூளையின் ஆரோக்கியம் காக்க உதவும் அற்புத உணவுகள்..



பாதாம், வால்நட்ஸ் போன்ற நட்ஸ் வகைகள்



டார்க் சாக்லேட் மூளையின் செயல் திறனை அதிகரிக்கலாம்



ஒமேகா-3 அமிலம் நிறைந்த பூசணி விதை



வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் K நிறைந்த ப்ரோக்கோலி



நினைவாற்றல் மேம்பட உதவும் மஞ்சள்



மூளை செயல்பாட்டிற்கு உதவும் ப்ளு பெர்ரி



விழிப்பை கொடுக்கும் காஃபி



நல்ல கொழுப்பு நிறைந்த மீன்கள்