குழந்தை போன்ற இளமையான முகத்தை பெற உதவும் 2 உணவுகள்!



எப்பொழுதும் இளமையாகவும், அழகாகவும் இருக்க தான் பலரும் விரும்புகிறோம்



இளமையாக இருக்க உணவு முறைகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்



உடலுக்கு தேவையான சில உணவுகளை தவறாமல் எடுத்துக் கொள்ளலாம்



வெள்ளை பூசணிக்காயின் சதைப்பகுதி குளிர்ச்சியானது



இதில் முக்கால் வாசி நீர் சத்து நிறைந்துள்ளது



வெள்ளை பூசணிக்காயை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் நினைவாற்றல் திறன் மேம்படலாம்



வேர்க்கடலையில் பல வகையான வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் காணப்படுகின்றன



வயது அதிகரிக்கும்போது உடல் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைக்கலாம்



இளமையாக இருக்க விரும்பினால் தவறாமல் வேர்க்கடலையை எடுத்துக்கொள்ள வேண்டும்