புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் பக்கவிளைவுகள்..



சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்துவிடும்



நினைவாற்றல் குறையும்



இதய நோய் ஏற்படுகின்றது



ஆண்மைக் குறைவை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கின்றது



சில வகை மருந்துகளுக்கு உடல் ஒத்துழைக்க முடியாத நிலைக்கு மாறிவிடும்



புற்றுநோயை ஏற்படுத்துகின்றது



புகைப்பிடிப்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும்



ஆயுட்காலம் குறைவடைகின்றது



அதனால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை தவிர்க்கவும்