தினமும் பயன்படுத்தும் உப்பில் இவ்வளவு நன்மைகளா?



உப்பில் சோடியம், பொட்டாசியம் நிறைந்துள்ளது



சோடியமும் பொட்டாசியமும் உடலை நீரேற்றத்துடன் வைக்க உதவும்



இரத்த குழாயின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்



எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்துகிறது



தசைப்பிடிப்பு வராமல் தடுக்கலாம்



உடலின் வலியை குறைக்கலாம்



செரிமானத்திற்கு உதவுகிறது



நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்



உணவில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்ப்பதனால் ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும்