சந்தோஷ உணர்வை கொடுக்கும் டோபமைன் சுரக்க இதையெல்லாம் செய்யுங்க! புரதம் நிறைந்த உணவுகள் டயட்டில் இடம்பெற வேண்டும் கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட்டால் மூளையின் ரெஸ்பான்ஸ் மந்தமாக இருக்கும். அதனால் குறைந்த கொழுப்புள்ள உணவுகளை உண்ணுங்கள் டோபமைனை தூண்டும் L-dopa எனும் மூலக்கூறை கொண்ட வெல்வட் பீன்ஸை சாப்பிடலாம் ப்ரோபயாடிக் நிறைந்த உணவுகளை வாரத்திற்கு 2-3 முறை எடுத்துக்கொள்ளுங்கள் தினமும் தியானம், யோகா செய்வது நல்லது இளம் சூரியனின் ஒளியை தினமும் பெறுங்கள். காலை 6-7, மாலை 4-5 மணி வெயிலில் 30 நிமிடம் இருக்க வேண்டும் உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டு உற்சாகமாக இருங்கள் வாரத்திற்கு 5 நாட்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் நேரத்திற்கு தூங்க வேண்டும். 7-8 மணி நேரம் தூக்கம் அவசியம்