பல பெண்கள், PCOS பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் PCOS உள்ள பெண்களின் டயட்டில் கட்டாயம் இடம் பெற வேண்டிய உணவுகளை பற்றி பார்ப்போம்.. நல்ல கொழுப்பு நிறைந்த வெண்ணெய் பழம் என்கிற அவகோடா குறைந்த கொழுப்பு உள்ள அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள் இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் பட்டை. இதன் பொடியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் பாதாம், வால்நட், சியா விதைகள் போன்ற நட்ஸ் மற்றும் விதை வகைகள் நார்ச்சத்து நிறைந்த முழு தானிய வகைகள் சிக்கன், மீன் போன்ற புரதம் நிறைந்த உணவுகள் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த பெர்ரி வகைகள் உடலுக்கு தேவையான சத்துகளை கொண்ட பச்சை இலை காய்கறிகள்