சமீப காலங்களில் பலருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. மட்டன் சாப்பிடுவதால் மாரடைப்பு வரும் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது மட்டன் மட்டுமே மாரடைப்புக்கு காரணம் அல்ல மட்டனை எத்தனை நாட்களுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்கிறோம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது முக்கியம் மட்டனை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.. வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் குறைந்த அளவிலான மட்டனை சாப்பிடலாம் மட்டனில் அதிக கொழுப்பு நிறைந்துள்ளது. இரவில் மட்டன் சாப்பிடக்கூடாது குழம்பில் இருக்கும் மட்டன் சிறந்தது. பொரித்த மட்டன் அதிக எண்ணெய் சேர்த்த மட்டன் நல்லதல்ல ஹோட்டல்களில் மட்டன் சாப்பிடுவதும் நல்லதல்ல. அதுபோல் பிரியாணியில் சேர்க்கும் மட்டனும் நல்லதல்ல மட்டன் பிரஷ்ஷாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் அளவாக சாப்பிட்டால் எந்த பிரச்சினையும் இல்லை