முதலில், தயிரும் யோகர்ட்டும் வேறு வேறு என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள் யோகர்ட்டில் புரதம் நிறைந்துள்ளது இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சீரான இரத்த ஓட்டத்தை உணர்வீர்கள் கெட்ட கொழுப்புகள் குறைய வாய்ப்பு உள்ளது இதனால் கால்சியம் சத்து கிடைக்கும் ஜீரண மண்டலத்திற்கு நல்லது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உங்கள் மன ஆரோக்கியம் மேம்படலாம் மன நிறைவாக உணர்வீர்கள் இதில் உள்ள பல நுண்ணூட்டச் சத்துகள் உங்களுக்கு கிடைக்கும்