குடும்பத்தினரை கவனிப்பதில் பெண்கள் போல் யாரும் இருக்க முடியாது அதேசமயம் பலர் தங்கள் நலனைப் பாத்துக்கொள்ள மறந்து விடுகிறார்கள் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் டிப்ஸ் இதோ.. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள பச்சைக் காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம் திராட்சை, ஆரஞ்சு, கிவி போன்ற சிட்ரஸ் பழங்களை எடுத்துக்கொள்ளலாம் நார்ச்சத்து நிறைந்த காய்கறி சாலட்களை செய்து எடுத்து வந்தால் செரிமான அமைப்பை மேம்படுத்தலாம் பெண்கள் ஒமேகா 3 கொழுப்பு உள்ள நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ளலாம் குறிப்பாக பூசணி, ஆளி விதை, ராகி, ஜோவர் போன்றவை எடுத்துக்கொள்ளலாம் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் புரதம் அதிக இருப்பதால் எடுத்துக்கொள்ளலாம் பாதாம், வால்நட்கள், ஆப்ரிகாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவலாம்