பாதங்களை பளபளவென மாற்ற சூப்பர் டிப்ஸ் இதோ!



தலைமுடி, முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் உடலின் வேறு எந்த பகுதிக்கும் கொடுப்பது இல்லை



பாதங்களை புறக்கணிப்பதால், பாக்டீரியல், பூஞ்சைத் தொற்று, பாத வெடிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகள் வரும்



வயதானவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் புலம்புவது தங்கள் பாதங்கள், கால் மூட்டு வலியைப் பற்றித்தான்



பாதங்கள் தான் நம்முடைய உடலைத் தாங்கிப் பிடிக்கும் அஸ்திவாரம்



பாதங்கள் எப்போதும் உலர்வாக வைத்திருக்க வேண்டும்



வியர்வை, ஈரப்பதம் இருந்தால் காலில் அரிப்பு ஏற்படும்



க்ரீம் தடவுவதால், பாத சருமம் வறண்டு போகாமல் இருக்கும்



மாஸ்ச்சைரைசிங் க்ரீமை இரவு முழுக்க தடவினால் ஹைட்ரேஷன் கிடைக்கும்



ஷூ அணியும் போது சாக்ஸ் அணிவது அவசியம்