கால் ஆணி என்பது ஆபத்தானது அல்ல. ஆனால் அது எரிச்சலை உண்டாக்கும்



பெரும்பாலும் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கிறார்கள்



கால் ஆணி என்பது கடினமாக இருக்கலாம், மென்மையாக இருக்கலாம்



மென்மையான கால் ஆணி என்பது வெண்மை அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும்



பெரும்பாலும் கால் விரல்களுக்கு இடையில் தோன்றும்



விதை ஆணி என்பவை சிறியவை. இது பாதத்தின் அடிப்பகுதியில் காணப்படும்



மருதாணி இலையுடன் மஞ்சள் கலந்து பயன்படுத்தினால் கால் ஆணி குறையும்



விளக்கெண்ணெயில் மஞ்சள் குழைத்து அதன் மேல் பூசி வந்தால் புண் ஆறக்கூடும். பிறகு கால் ஆணியும் குணமாகும்



வசம்பை கொண்டு கால் ஆணி இருக்கும் இடத்தில் பற்று போடுவதன் மூலம் கால் ஆணி தவிர்க்கப்படலாம்



பூண்டை இடித்து அப்படியே சாறோடு சேர்த்து கால் ஆணி இருக்கும் இடத்தில் வைத்து தடவி கொள்ளவும்