உங்கள் பற்கள் ஆரோக்கியமா இருக்க இவற்றை செய்யுங்கள்!



தினமும் இரண்டு வேளை பல் துலக்குங்கள்



நொறுக்கு தீனிகள், குளிர்பானங்கள் உட்கொள்வதற்கு பதிலாக சத்தானவற்றை உண்ணுங்கள்



புகைப்பிடிப்பதை நிறுத்திவிடுங்கள்



தவறாமல் உங்கள் பற்களை மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்



அதிகமான தண்ணீர் குடியுங்கள்



உங்கள் பற்களுக்கு ஏற்ற ப்ரஷ் மற்றும் பேஸ்டை தேர்வு செய்யுங்கள்



மது அருந்துவதை நிறுத்திவிடுங்கள்



விளையாடும் போது டூத் கார்ட் அணிய தவறாதீர்கள்



உங்கள் பற்களின் ஆரோக்கியம் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் என்பதை மறக்காதீர்கள்