வாய் துர்நாற்றத்தை சட்டென போக்க இதை சாப்பிடுங்க!



1.ஏலாக்காயை உரித்து அதன் விதைகளை வாயில் போட்டு மெல்லலாம்



2.தண்ணீரில் சிறிது இந்துப்பு மற்றும் புதினா எண்ணெயை கலந்து கொள்ளவும்



இந்த கலவையை கொண்டு வாய் கொப்பளிக்கலாம்



3. பெருஞ்சீரகம், ஓமம், தானிய தால் ஆகியவற்றை நன்றாக வறுத்து அறைக்கவும்



இதனுடன் பனை சர்க்கரை, குல்கந்த் சேர்க்கவும்



இந்த கலவையை 1 ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிட்டால், வாய் துர்நாற்றம் போகும்



4.வெற்றிலையில் எலுமிச்சை தடவி அதனுடன் முன்குறிப்பிட்ட குல்கந்த் கலவையை சேர்க்கவும்



அதனுடன் காய்ந்த திராட்சை, செர்ரி ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம்



முன்குறிப்பிட்ட நான்கு டிப்ஸ்களில் ஏதேனும் ஒன்றை பின்பற்றினால் போதுமானது