டய்ட்டில் சத்துக்கள் நிறைந்தபழங்கள் நிச்சயம் இடம்பெற வேண்டும்



பழங்களை எப்படி உண்ண வேண்டும் என சில பரிந்துறைகள் சொல்லப்படுகின்றன



பழங்களை பால் பொருட்களுடன் சேர்த்து உண்ண வேண்டாம்



இப்படி சாப்பிடுவது சிலருக்கு செரிமான கோளாறுகளை உண்டாக்கும். பழங்களை தனியாக சாப்பிடுவது நல்லது



மதிய /இரவு உணவு சாப்பிட்டவுடன் பழங்களை சாப்பிட கூடாது



பழங்களை ஸ்நாக்ஸ் நேரங்களில் சாப்பிடலாம்



இரவு நேரங்களில் வெகு நேரத்திற்கு பிறகு பழங்களை சாப்பிட கூடாது. செரிமான ஆக நேரமெடுக்கலாம்



ஆசிட் பழங்களுடன் இனிப்பு பழங்களை சேர்த்து சாப்பிட கூடாது



பழங்களை ஜூஸ்-ஆக குடிப்பதை விட கடித்து சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது



ஒன்றிற்கு மேற்பட்ட பழங்கள் டயட்டில் இருப்பது நல்லது



அவசியமெனில் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்