30 வயதிற்கு பிறகு பார்வை படிப்படியாக மங்க தொடங்கும்



சில உணவு பழக்கங்களால் இதனை தாமதப்படுத்தலாம்



30 வயதிற்கு பின்னும் உங்கள் பார்வை தெளிவாக இருக்க இதை செய்யுங்கள்!



UV கதிர்களில் இருந்து இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க கண்ணாடி அணியுங்கள்



உங்கள் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை குடிக்க தவறாதீர்கள்



கண்களுக்கான எக்சர்சைஸ்களை செய்யுங்கள்



வைட்டமின்கள் மற்றும் ஜின்க் நிறைந்த உணவை உண்ணுங்கள்



நீங்கள் திரையை பார்க்கும் நேரத்தை குறைத்து கொள்ளுங்கள்



உங்கள் கண் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட கண்ணாடியை அணிய தவிர்க்காதீர்கள்



வருடா வருடம் உங்கள் கண்களை பரிசோதனை செய்யுங்கள்