வெறும் வயிற்றில் டீ, காஃபி குடிக்கும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்



காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதே சிறப்பு



பழங்களுடன் தயிர், பால் சேர்க்க கூடாது. அவற்றை தனித்தனியாக சாப்பிடலாம்



காலையில் ஜில்லென்று இருக்கும் உணவை தவிர்த்து சூடாக இருக்கும் உணவுகளை சாப்பிடவும்



காலை உணவை ஒரு போதும் தவிர்க்க வேண்டாம்



ஜூஸ் வகைகளை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்



பொழுது போன பின்னரும் ஜூஸ் வகைகளை குடிக்க கூடாது



காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் ஜூஸ் குடிப்பதே நல்லது



இரவு உணவை மாலை 7:30 மணிக்குள் சாப்பிட வேண்டும்



இரவில் தூங்குவதற்கு முன் திண்பண்டங்களை சாப்பிட கூடாது