தினசரி 7 – 8 மணி நேரம் நன்றாக தூங்குவது அவசியம்



நீண்ட நேரம், போன், லேப்டாப், டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்



உள்ளங்கைகளால் கண்களை மூடிக் கொண்டு சில நிமிடங்கள் பயிற்சி செய்யலாம்



மீன், கேரட், பப்பாளி போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்



கண்ணாடி போல் வெயில் அடிக்கும் போது வெளியே சென்றால் கூலிங் க்ளாஸ் அணிந்து செல்லலாம்



தினசரி இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் அருத்துவதின் மூலம் கண் பார்வை மேம்படுடலாம்



இரவு நேரங்களில் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும்



தினசரி கண்களை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்



கண்ணை கசக்குவதை தவிர்த்தல் நல்லது



புகை பிடிப்பதை முற்றிலும் தவிர்த்தல் நல்லது