பெண்களுக்கு பல காரணங்களால் உதடுகளில் வெடிப்புகள் ஏற்படும்



அவ்வாறு காய்ந்த உதட்டை ரோஜா பூ போல் மாற்ற சூப்பர் டிப்ஸ்..!



சிறிது சர்க்கரையுடன், சில துளி ஆலிவ் ஆயில் கலந்து, உதட்டில் தடவி ஐந்து நிமிடம் மென்மையாக தேய்த்து, நீரில் கழுவ வேண்டும்



தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தேன் தடவுங்கள்



தூங்கும் முன் சிறிது நெய்யை உதட்டில் தடவி வாருங்கள்



க்ரீன் டீ தயாரித்த பின், அந்த பை அல்லது அதன் இலைகளைத் தூக்கிப் போடாமல், அதனைக் கொண்டு சில நிமிடங்கள் உதட்டை மசாஜ் செய்யலாம்



தேங்காய் எண்ணெயை ஒருவர் தினமும் பலமுறை உதட்டில் தடவி வந்தால், உதட்டின் ஆரோக்கியம் மற்றும் அழகு மேம்படும் என்று கூறுகின்றனர்



ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரினை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன், உதட்டில் தடவலாம்



வெள்ளரிக்காயின் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து, அதனை உதட்டில் தடவி 20 நிமிடம் கழித்து நீரில் கழுவலாம்



சிறிது தேன் மற்றும் ரோஸ் வாட்டரை ஒன்றாக கலந்து, உதட்டில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, நீரில் கழுவலாம்