மிதமான சூட்டில் டீ, காபி, பால் குடித்தே நம் நாளை தொடங்குகிறோம்



உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கிரீன் டீ அருந்துவார்கள்



வாட்டர் டீடாக்ஸ் முறை, உடல் எடையை குறைக்க உதவுவதாக சொல்லப்படுகிறது



தண்ணீரில் வெள்ளரிக்காய், எலுமிச்சை மற்றும் புதினா போன்றவறை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தலாம்



இதில் இருக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்



உடலில் நீர்ச்சத்து வற்றாமல் வைத்திருக்க உதவும்



உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் கலோரிகளை குறைக்க உதவலாம்



காலையில் இந்த தண்ணீரை முதலில் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்த உதவலாம்



இந்த நீர் உங்கள் சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்த உதவலாம்



இந்த டீடாக்ஸ் தண்ணீரில் வைட்டமின் சி இருப்பதால் நோயெதிர்ப்பு மண்டலம் பலமாகலாம்